விவசாயிகளுக்கு எதிரான

img

விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் விலக்கிக்கொண்டுவிட்டது

பெப்சிகோ நிறுவனம், தங்களுடைய லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்திடும் குஜராத் விவசாயிகளுக்கு எதிராகப் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் விலக்கிக்கொண்டுவிட்டது.

;